Sunday, November 27, 2011

EYE

பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து  கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.
அறிகுறிகள்:
  • கண்ணில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. பாகல் இலை.
  2. மிளகு.
செய்முறை:
பாகல் இலைகளோடு சிறிது மிளகு சேர்த்து அரைத்து  கண் இமைகளின் மேல் பூசி வர கண்ணில் நீர் வடிதல் குறையும்.
வில்வம் இலைகளை சட்டியில் போட்டு வதக்கி  தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு கண் இமைகளின் மேலும் வைத்துக் கட்டி விட வேண்டும். மறுநாள் காலையில் அவிழ்த்து விட வேண்டும். இவ்வாறு கண் எரிச்சல் குறையும் வரை செய்ய வேண்டும்.
அறிகுறிகள்
  • கண் எரிச்சல்
தேவையான பொருட்கள்
  1. வில்வம் இலை
செய்முறை
வில்வம் இலைகளை சட்டியில் போட்டு வதக்கி  தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு கண் இமைகளின் மேலும் வைத்துக் கட்டி விட வேண்டும். மறுநாள் காலையில் அவிழ்த்து விட வேண்டும். இவ்வாறு கண் எரிச்சல் குறையும் வரை செய்ய வேண்டும்.
 
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர  கண் சிவப்புக் குறையும்.
அறிகுறிகள்:
  • கண்கள் சிவப்பாகத் தோன்றுதல்.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலங் கொழுந்து
  2. பால்
செய்முறை
கருவேலங் கொழுந்தை பசும்பால் விட்டு அரைத்து சட்டியில் போட்டு வதக்கி கண் இமைகளின் மேல் பூசி வர  கண் சிவப்புக் குறையும்.
VN:F [1.9.11_1134]
 
நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர  கண் எரிச்சல் குறையும்.
அறிகுறிகள்
  • கண்ணில் நீர் வடிதல்.
  • கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்
  1. நெருஞ்சில் செடி.
செய்முறை
நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர  கண் எரிச்சல் குறையும்.
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
அறிகுறிகள்:
  • கண்களில் நீர் வடிதல்.
  • கண் எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. துளசி இலை.
செய்மு‌றை:
வெந்நீரில், துளசி இலைச்சாறு கலந்து வெது வெதுப்பானச் சூட்டில் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.